♫ Aan Paavam - Kollangudi Karuppayee - SPL 1 ♫

ஆண்பாவம் - கொல்லங்குடி கருப்பாயி

கூத்து பார்க்க அவரு போன..  தன்னானேனானே.. 
கோடி சனம் கூட வரும் தில்லேல்லேலேலே

ஆத்து பக்கம் அவரு போனா தன்னானேனானே..
ஆதவன் கொடப்புடிக்கும் தில்லேல்லேலேலே

திருப்பதில நிப்பாரு பாரு தன்னானேனானே..
அஞ்சோடு ரெண்டு சேர்ந்தா அவரு பேரு தானே .. 

(download)